Tamil Bible (Union Version)
சங்கீதம் 117
1ஜாதிகளே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
This chapter is not in this version.
Tamil Bible (Union Version). Tamil Bible Unicode: Word of God Ministries (wordofgod.in).