45Again, the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls: 46Who, when he had found one pearl of great price, went and sold all that he had, and bought it.
Life of Jesus · 85 of 250 · The ministry
Jesus tells the parable of the pearl merchant
Told only by Matthew
- Matthew 13:45, 46
- Mark
- Luke
- John
மத்தேயு 13:45, 46
45மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.