26And he said, So is the kingdom of God, as if a man should cast seed into the ground; 27And should sleep, and rise night and day, and the seed should spring and grow up, he knoweth not how. 28For the earth bringeth forth fruit of herself; first the blade, then the ear, after that the full corn in the ear. 29But when the fruit is brought forth, immediately he putteth in the sickle, because the harvest is come.
Life of Jesus · 79 of 250 · The ministry
Jesus tells the parable of the growing seed
Told only by Mark
- Matthew
- Mark 4:26-29
- Luke
- John
மாற்கு 4:26-29
26பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; 27இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. 28எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத்தானாய்க் கொடுக்கும். 29பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.