13Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: 14Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.
Life of Jesus · 65 of 250 · The ministry
Jesus teaches about the way to heaven
Told only by Matthew
- Matthew 7:13, 14
- Mark
- Luke
- John
மத்தேயு 7:13, 14
13இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.