19So then after the Lord had spoken unto them, he was received up into heaven, and sat on the right hand of God. 20And they went forth, and preached every where, the Lord working with them, and confirming the word with signs following. Amen.
Life of Jesus · 250 of 250 · Risen
Jesus ascends into heaven
Told by 2 of the 4 Gospels
- Matthew
- Mark 16:19, 20
- Luke 24:50-53
- John
Mark 16:19, 20
Luke 24:50-53
50And he led them out as far as to Bethany, and he lifted up his hands, and blessed them. 51And it came to pass, while he blessed them, he was parted from them, and carried up into heaven. 52And they worshipped him, and returned to Jerusalem with great joy: 53And were continually in the temple, praising and blessing God. Amen.
மாற்கு 16:19, 20
19இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். 20அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
லூக்கா 24:50-53
50பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். 51அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 52அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, 53நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.